Map Graph

சிவகிரி (தென்காசி)

தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி

சிவகிரி (Sivagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இங்குள்ள மருத்துவமனைகள்:அரசு சிவகிரி தாலுகா மருத்துவமனை வேல்கேர் சிறப்பு மருத்துவமனை வேல்கேர் மெடிகல் சென்டர் வேல்கேர் பிசியோதெராபி மையம் வேல்கேர் பார்மசி சுசி கிளினிக் சுமதி மருத்துவமனை சுகுந்தகுமாரி கிளினிக் பிரபு கிளினிக்.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg